Sunday 22 December 2013

அட .......நல்லா இருக்கு

THANKS EVERYONE , WITH ALL YOUR SUPPORTS I AM STARING MY THIRD YEAR OF BLOG WRITING
WWW.aarthiearul.blogspot.com


பெற்றோா்னா யாரு? பெட்ரேல் போடறவங்க!
      பச்சை மிளகாயா? அல்வா செய்தா    நல்லாருக்மே!
    காட்டு குரங்கு, கருங் குரங்கு ! கண் மூடி நீ உறங்கு ! 
     இப்படி தினமும் வித்தியாசமாக பேசும் குழந்தைகளின் ஆரோக்கித்திற்கவும் .,விரும்பி சாப்பிடவும்
      தோசயைில் பிட்சா
      இட்லில் பர்கர்
      வெஜிடபுஃல் லாலீபாப்
      இடியாப்பதில் ஙுடுலிஸ்
என்று வித்தியாசமான பலகாரங்களை https://aarthiearul.blogspot.in/?m=0
பார்த்து சமைத்து காெடுத்து மகிழ்விங்கள்



Skype யில் காக்கா விரட்டி இருக்கிறாரா? 
Grinder, mixy ன ஆட்டுகல்லும் அம்மிகல்லுமா? 
சதா பேனா  வைத்து  phone னில் எழுதலாமா ? 
இப்படி மாற்றி யோசிக்கும் திறமையானவர்  ;  எனக்கு சுடு தண்ணீர் ஆர வைக்க தெரியும்  ;  இப்படி இருப்பவர்கள்  
        ஆறு பொடியில் அறுசுவை 
        ஒன்பது பொடியில் உலக சுவை
என்று இருக்கும் எனது https://aarthiearul.blogspot.com/?m=1 பதிவுகள் படித்து  சமையல் யை மாற்றி செய்து ருசி ங்கள்  --ஆர்த்தி 



 தெரியும் தெரியும் AMERICA வில் இருக்கும் RUSSELL PETER பத்தியும் தெரியும் ,நம்ம ஊர் ROBO சங்கர் ஓட HISTORY ,GEOGRAPHY யும் தெரியும்னு பெருமை பேசுறது மட்டும் இல்லமா ,FAMILY இஸ் VERY IMPORTANT னு FRIENDS க்கு எல்லாம் மட்டும்  ADVICE செய்து அசத்தும் அறிவான நல்லவங்கலே  .......ஊர்க்கு உபதேசம் மாதரி இல்லாம, உங்களுக்கு ... அன்போடு அம்மாச்சி அம்மாவுக்கு  காட்டியா நில்லானு சொல்லி  சோறு ஊட்டியவங்க ,ARMSTRONG  காலடி வைத்த நிலானு ஊங்க அறிவை வளர்த்தவங்க  ,COLLEGE க்கு  போறப்ப CALCULATOR க்கு        PETROL போடனும்னு வீட்டில காசு கேக்க   IDEA கொடுத்தவங்க                           LIFE ல உங்க   கூடவே எப்பவும்                    இருகிறவங்கல  பத்தியும் தெரிஞ்சுங்க தவிர  அவர்களுக்காவும்  ஏதாவது தெரிஜக்கனுமன
" https://aarthiearul.blogspot.my/?m=0 போய் ஆயக்  கலை 64 லில் ஒன்றான சமையல் கலையும் தெரிஞ்சுட்டு வீட்டையும் அசதுங்க அசதுங்க 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 அட,,,,,,,,,நல்லா  இருக்கு ,  அம்மா செய்ற கேசரி , அப்பா செய்த மைசூர் பா ,மாமியார் செய்ற  பால்கொழுக்கட்டை , மாமனார் கலக்யா பூஸ்ட் காபி ,  அக்கா வைக்கும்   மோர் குழம்பு ,  பாட்டி மறவள்ளி கூட்டு கறி , அம்மாச்சி மட்டன் சுக்கா , மாமியோட லெமன் ரசம் ,சின்ன மாமி கொடுக்கும் ரவா போட்ட COCONUT BURFI தவற சித்தி ,அத்தை  யின்  ஸ்பெஷல் எல்லாம்  தேடி தேடி எழுதி வாங்கிட்டு , கடல் கடத்து வந்து ,ஆசையாய் வீட்டுக்காரருக்கு சமைத்து கொடுத்தா,  டக்குனு   சொலிட்டரு  "உன் சமையலில் உப்பையும் ஆயில்யம்  தவற ஒணித்யும் காணோம் "சரி சீகரம் நல்ல சமையபோம்னு ஜந்து  வருசமா தேடி தேடி வித விதமா சமைக்றேன் ,இன்னும்  நல்லா இருக்குனு சொல்வே இல்ல???? !    ஆன அடிக்கடி ப்ரிண்ட்ஸ் எல்லாம்  வீடுக்கு சாப்பிட அழைத்து வர்றார்!!! ,அப்படினா நம்ம சமையல் நல்ல இருக்குனு  நம்பி ,, போயி கேக்றேன்  "ஏங்க  என் சமையல் இப்ப எப்படி இருக்கு ?!!!!!அதுக்கு அவர் சொல்லாறாரு "
  " செவிக் உணவு இல்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் இய்யப்படும்" 
இதை கேட்டு  tension ஆன நான் https://aarthiearul.blogspot.my/?m=0 யில்   என்  கை பக்குவத்தை  பதிப்பாக 
 எழுத்றேன் வாசிப்பவர்கள்  சமயத்து  ருசித்து  சொல்லுங்கயா,
                அட,,,,,,,,,,,நல்லா  இருக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment