Curd (1/2cup
Oil (1/2 cup
Rava ( 1 cup
Sugar (1 cup
Baking soda, baking powder - 1/2 spoon
Milk -1/4 cup
அம்மா செய்ற கேசரி , அப்பா செய்த மைசூர் பா ,மாமியார் செய்ற பால்கொழுக்கட்டை , மாமனார் கலக்யா பூஸ்ட் காபி , அக்கா வைக்கும் மோர் குழம்பு , பாட்டி மறவள்ளி கூட்டு கறி , அம்மாச்சி மட்டன் சுக்கா , மாமியோட லெமன் ரசம் ,சின்ன மாமி கொடுக்கும் ரவா போட்ட COCONUT BURFI மற்றும் சித்தி ,அத்தை யின் specials